கதை சொல்லப் போறேன்...
குடிசை ஒன்று தீப்பற்றி எரிகின்றது. உள்ளே மனிதர் ஒருவர் கட்டிலில் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருக்கின்றார்.
நான்கு பேர் உடனடியாக உள்ளே சென்று கட்டிலை அப்படியே அலக்காக தூக்கிக்கொண்டு வெளியே வர முயன்றனர். குடிசை வீட்டின் வாசல் சின்னதாக இருந்ததால் கட்டிலைக் வெளியே கொண்டு வர முடியவில்லை. முயற்சிகள் அனைத்தும் வீணாயின.

ஊர் பெரியவர் ஒருவர் வெளியில் இருந்துச் சொன்னார். 'தூங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பிவிடுங்கள் அது போதும். அதன் பிறகு அவரே வெளியே வந்து விடுவார்'.
சிந்தனை: விழிப்பாய் இருங்கள்! விழித்திருக்கச் செய்யுங்கள்! அதுப் போதும