எலி கடித்தால், பாம்பு கடித்தால், நாய் கடித்தால் மருத்துவமனைக்கு செல்வோம்...இன்று மருத்துவமனைகளிலேயே எலி, பாம்பு, நாய் கடித்தால் நம் மக்கள் எங்கு தான் செல்வது.
தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லலாம் என்றால் அவர்கள் பணம் கேட்டு நம் கையை கடிக்கின்றார்கள்.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் கடி நிச்சயம் உண்டு...