அரசியல், குறும்படம், பாடல், விமர்சனம், கதை, அன்பு, எதிர்நோக்கு, வாழ்க்கை, விழிப்புணர்வு, நம்பிக்கை, மகிழ்ச்சி.....

Search This Blog

காங்கிரசை புறக்கணிப்போம்! சிறுபான்மையினரை காப்போம்! Reject congress


காங்கிரசை புறக்கணிப்போம்!  சி றுபான்மையினரை காப்போம்! 

மதசார்பற்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக சொல்லிக்கொள்ளும் மத்திய மாநில காங்கிரஸ் அரசின் ஏகாதிபத்திய போக்கு நமக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஊழலை எதிர்த்து குரல் கொடுத்த அன்னா ஹசாரே மற்றும் அவாpன் குழுவில் இருந்த அனைவர் மேலும் தவறான குற்றச்சாட்டுகளை வைத்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து அவர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தி தன்னை காப்பாற்றிக்கொள்ள ஏதே தோ செய்தது மத்திய அரசு.

இன்று கூடன்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக அணிதிரண்டிருக்கும் சாமானிய சிறுபான்மையினருக்கு எதிராக அவதூறு வழக்குகளை தொடுத்து அவர்களையும் சிறுமைப்படுத்திருக்கின்றது காங்கிரஸ் அரசு. 

கூடன்குளம் அணுமின்நிலையத்திற்கு ஆதரவாக குரல்கொடுத்த கிறிஸ்தவ சிறுபான்மை நிதிநிறுவனங்களையும் முடக்கிவைத்திருப்பதனால் சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு எதிரான பாh;பனிய காங்கிரசின் மதசார்புள்ள ஆதிக்க நிலைப்பாடு வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.

உத்திரபிரதேசம், பஞ்சாப் போன்ற மாநில தேர்தல்களில் படுதோல்வி கண்டுள்ள காங்கிரஸ் அரசு தமிழகத்தில் ஒரு இடத்தைக்கூட பிடிக்கப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. 

காங்கிரசை புறக்கணிப்போம்! சறுபான்மையினரை காப்போம்!